• Mon. Jun 30th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு | Rain likely in Tamil Nadu till July 6th

Byadmin

Jun 30, 2025


சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக இன்று சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. ஜூலை 1, 2-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், வரும் 3-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை​யும், 4, 5-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin