• Tue. Apr 29th, 2025

24×7 Live News

Apdin News

தமிழக அமைச்சரவை மாற்றம்: நெருக்கடியால் நடந்ததா?

Byadmin

Apr 29, 2025


செந்தில் பாலாஜி, பொன்முடி

பட மூலாதாரம், x

படக்குறிப்பு, செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ், பொன்முடி

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் வெளியேற, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

வி. செந்தில் பாலாஜி, கே. பொன்முடி ஆகியோரின் வெளியேற்றத்தை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தங்களுக்கான வெற்றியாகச் சுட்டிக்காட்டிவருகின்றன.

ஒரு அமைச்சரவை மாற்றம், ஆளும் கட்சிக்கு இவ்வளவு நெருக்கடியான விவகாரமானது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2022ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை. சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூட வளாகத்தில் தி.மு.க.வின் பொதுக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

By admin