இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதான மே தின எழுச்சிக் கூட்டம் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணம் – வீரசிங்கம் மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றும் இந்த மே தினக் கூட்டத்தில் அனைத்து தொழிலாளர்களையும், ஆதரவாளர்களையும் கலந்துகொள்ளுமாறு கட்சியின் தலைமைப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.
The post தமிழரசின் மே தினக் கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்! appeared first on Vanakkam London.