3
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவை நோக்கிய மனித நேய மிதியுந்துப் பயண ஈருருளிப் பயணமானது பிரித்தானிய மிச்சம் பகுதியில் இருந்து இன்று 12/02/2026 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
தமிழின அழிப்புக்கு நீதி கோரி இவ் ஈருருளிப்பயணமானது நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்ஸ், ஊடாக சுவிஸர்லாந்து ஜெனிவாவினை 01.03.2026 அன்று சென்றடையும். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியாவின் ஒழுங்குபடுத்தலில் இவ்ஈருருளிப்பயணம் இன்று தமிழ் தேசிய ஆதரவாளர்களின் பங்கு பற்றுதலுடன் ஆரம்பமானது.
