• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி ‘திராவிட ஒவ்வாமை’ அணுகுமுறையை கடைபிடிக்கிறாரா? உண்மை என்ன?

Byadmin

Oct 20, 2024


 தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை

பட மூலாதாரம், DD Tamil

படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ‘திராவிடம்’ என்ற சொல் தவிர்க்கப்பட்டதன் மூலம், ஆளுநர் ஆர்.என்.ரவியை முன்னிறுத்தி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

‘திராவிட ஒவ்வாமையால் ஆளுநர் ஆர்.என்.ரவி அவதிப்படுவதாக’ முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை வைத்து தொடர் சர்ச்சைகள் எழுவது ஏன்? இதன் பின்னணி என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு விழா வெள்ளியன்று (அக்டோபர் 18) நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

By admin