• Thu. Oct 30th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: விவசாயிகள் மத்தியில் சிறுநீரக செயலிழப்பு அதிகரிப்பது ஏன்? ஆய்விதழில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Byadmin

Oct 30, 2025


விவசாயிகள், சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் 5.14 சதவீத விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, ‘த லான்செட்’இதழில் அக்டோபர் 28 அன்று ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வெயில் காரணமாக விவசாயிகளுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்ததாக கூறுகிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன்.

இவர்களில் 50%க்கும் மேலான விவசாயிகளுக்கு இணை நோய்கள் என எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் சிறுநீரக செயலிழப்பு அதிகரிப்பது ஏன்? ஆய்வறிக்கையில் என்ன உள்ளது?



By admin