• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் இந்த 4 போராட்டங்களும் திமுகவுக்கு தேர்தலில் நெருக்கடியாக அமையுமா?

Byadmin

Jan 11, 2026


செவிலியர்கள் போராட்டம்
படக்குறிப்பு, செவிலியர்கள் போராட்டம் (கோப்புப்படம்)

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே ஆங்காங்கே பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் ஆகியவை சமீபத்தில் முக்கியத்துவம் பெற்றன. சில போராட்டங்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போதைக்கு தொடராவிட்டாலும் போராடும் மக்களின் கோரிக்கைகள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த போராட்டங்கள் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளதா?

“தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி போராட்டங்கள் நடப்பது வழக்கமானதுதான்.” என்கிறார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

அரசு ஊழியர்கள் போராட்டம் தாக்கத்தை செலுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

இத்தகைய முக்கிய போராட்டங்கள் குறித்தும் அதில் அரசின் நிலைப்பாடு, தற்போதைய நிலை குறித்தும் முதலில் தெரிந்துகொள்வோம்.

By admin