• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் குழந்தை மணம் 55% அதிகரிப்பு: முதல் 10 இடங்களில் 6 மேற்கு மாவட்டங்கள் – என்ன காரணம்?

Byadmin

Jan 2, 2025


தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 55 சதவீதம் அளவுக்கு குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக, ஆர்.டி.ஐ தகவல் வெளியாகியுள்ளது.

சாதிக்குள் திருமணம், மதக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மேற்கு மண்டலத்தில் இவை அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திருமணம் நடந்த பிறகு பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வரும் போது பலர் கைதாவதாக கூறுகிறார் தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பது ஏன்? இதன் பின்னணியில் என்ன நடக்கிறது?

By admin