• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் 1204 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை இல்லாதது ஏன்?

Byadmin

Aug 20, 2025


'பிறப்பு விகிதம் குறைவு காரணமாக 1,204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை' எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘பிறப்பு விகிதம் குறைவு காரணமாக 1,204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை’ எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதாக, கடந்த வாரம் அரசின் தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

‘பிறப்பு விகிதம் குறைவு காரணமாக 1,204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை’ எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

பிறப்பு விகிதம் குறைந்ததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுகிறதா? கல்வியாளர்கள் கூறுவது என்ன?

இவற்றில், நீலகிரி மாவட்டத்தில் 17 பள்ளிகளும் சென்னை, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 10 பள்ளிகளும் சிவகங்கை மாவட்டத்தில் 16 பள்ளிகளும் தருமபுரி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 7 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.

By admin