• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் 50 ஏடிஎம் அட்டைகளுடன் மோசடி – ஆசிரியர் சிக்கியது எப்படி?

Byadmin

Sep 18, 2025


சென்னை ஏ.டி.எம் மைய மோசடிகளில் கர்நாடக நபர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Tambaram Police

படக்குறிப்பு, திம்மராயப்பா

தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களை இலக்காக வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கர்நாடகாவை சேர்ந்த பொறியாளரை செப்டம்பர் 13 அன்று தாம்பரம் காவல்துறை கைது செய்துள்ளது.

பணம் எடுக்கத் தெரியாமல் தடுமாறும் நபர்களுக்கு உதவுவதுபோல நடித்து, அட்டையை மாற்றி மோசடியை அரங்கேற்றியதாகக் கூறுகிறார், தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்.

ஏடிஎம் மையங்களில் எப்படியெல்லாம் மோசடிகள் நடக்கின்றன? பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

சென்னையை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் 58 வயதான தமிழ்ச்செல்வி, வேளச்சேரியில் உள்ள அரசு நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

By admin