• Thu. May 7th, 2026

24×7 Live News

Apdin News

தவெகவுடன் சென்றது மாநில அரசியலில் காங்கிரசுக்கு பலன் அளிக்குமா?

Byadmin

May 7, 2026



தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் ஒருபிரிவினர் வெளிப்படையாகவே விருப்பம் தெரிவித்த நிலையில், தவெகவுக்கு தற்போது அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.
“தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்துவதற்கான முடிவு” என சில நிபுணர்கள் இதை பார்த்தாலும், “இதுவொரு சந்தர்ப்பவாத முடிவு, கொள்கை ரீதியிலானது அல்ல” என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் இந்த முடிவை எடுத்தது ஏன்? இதனால் அக்கட்சியில் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன?

By admin