தமிழ்நாடு அரசியலில், கடந்த 1967, 1977 ஆகிய தேர்தல்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் சாதித்ததை த.வெ.க சாதிக்கும் என்று விஜய் பேசியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்? அவரது எதிர்பார்ப்பு என்ன? அவரால் அதிமுக-வுக்கு என்ன ஆபத்து?
தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?
