• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

தாராவி: அதானியின் பல கோடி ரூபாய் திட்டமும் மக்களின் கவலையும் – பிபிசி கள ஆய்வு

Byadmin

May 17, 2025


தாராவி, மும்பை, அதானி குழுமம்,

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சுமேதா பால்
  • பதவி, பிபிசி ஹிந்தி

சாக்கடை ஓர குடிசைகள், குறுகலான தெருக்கள், பலவகையான தொழிற்சாலைகளுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான கனவுகள் தினமும் பிறக்கின்றன.

இது தாராவி.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் அமைந்திருக்கும் தாராவியின் மேம்பாட்டுப் பணிகளும், அதற்கு புதிய தோற்றத்தைத் தருவதற்கான முயற்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

600 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் தாராவியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் ஒன்றும் புதிதல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த ஆலோசனைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

By admin