• Sat. May 17th, 2025

24×7 Live News

Apdin News

தாலிபன் பக்கம் திரும்புகிறதா இந்தியா? திடீர் பேச்சு எதை உணர்த்துகிறது?

Byadmin

May 16, 2025


இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் வியாழக்கிழமையன்று தொலைபேசியில் பேசினார்.

பேச்சுவார்த்தை தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் முதல் முறையாக பொதுவெளியில் பதிவிட்டுள்ளனர்.

தொலைபேசியில் பேசியபோது, பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு முத்தாகி கண்டனம் தெரிவித்ததற்கு எஸ். ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.

தாலிபன் அரசாங்கத்தை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதும், ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கம் அமைவதை இந்தியா கோருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin