இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.
திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழ்நாட்டை எப்போது வந்தடையும்? – சமீபத்திய தகவல்கள்