• Tue. Apr 22nd, 2025

24×7 Live News

Apdin News

திண்டுக்கல்: காதலியை கொன்று எரித்ததாக காதலன் கைது – ஓடையில் என்ன நடந்தது? இன்றைய டாப்5 செய்திகள்

Byadmin

Apr 22, 2025


இன்றைய செய்திகள், இந்தியா, அமலாக்கத்துறை, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இன்றைய (22/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் காதலியைக் கொன்று, உடலை எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின் படி, திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலையை அடுத்த அமைதிச்சோலை வனப்பகுதியில் உள்ள ஓடை அருகே, இளம்பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

By admin