• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

திருநங்கைகள் திருத்த மசோதா: தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் ராஜினாமா. Transgender Bill Controversy: National Council Members Resign

Byadmin

Mar 26, 2026


திருநங்கைகள் திருத்த மசோதா 2026-க்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய திருநங்கைகள் மன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தெற்கு மண்டல பிரதிநிதி கல்கி சுப்பிரமணியமும், வடக்கு மண்டல பிரதிநிதி ரிதுபர்ணா நியோக்-ம் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த திருத்த மசோதா திருநங்கைகள் தங்கள் பாலினத்தை தாங்களே சுயமாக அடையாளம் காணும் அடிப்படை உரிமையை பறிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

By admin