2
திருநெல்வேலி கிட்ஸ் பாக்கின் வருடாந்த கலை விழாவில் இந்த ஆண்டின் தேசிய கராட்டி சாம்பியனான கிட்ஸ் பாக் மாணவன் செல்வன். பாலமுரளி பகீசன் மற்றும் கராட்டி ஆசிரியர் ரென்சி கே /எச்.திரு விஜயராஜ் ஆகிய இருவருக்கும் விழாவின் பிரதம விருந்தினராக சிறப்பித்த பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன், கலாநிதி கௌரி சண்முகலிங்கன் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர்.