• Thu. Jan 9th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல் – என்ன நடந்தது?

Byadmin

Jan 8, 2025


காணொளிக் குறிப்பு, திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் பலி – என்ன நடந்தது?

திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் பலி – என்ன நடந்தது?

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்றிருந்த மக்கள் நெரிசலில் சிக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர முதல்வர் அலுவலகமும் திருப்பதி ருயா மருத்துவமனையும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

திருப்பதி கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காணொளியில் முழு விவரம்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், PTI

By admin