தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 21ம் தேதி வரையிலும் இந்த மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
'தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு' ; வானிலை முன்னறிவிப்பு முழு விவரம்
