• Fri. Mar 27th, 2026

24×7 Live News

Apdin News

‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் விமர்சனம் என்ன?

Byadmin

Mar 27, 2026


'துரந்தர்: தி ரிவெஞ்ச்'

பட மூலாதாரம், B62 Studios/X

படக்குறிப்பு, பிரபல அமெரிக்க நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (துரந்தர் 2) திரைப்படத்தின் பிரமாண்ட வசூல் இந்தித் திரைப்படத் துறைக்குப் புத்துயிர் அளித்துள்ளது. ஆனால் அதன் எதிரொலியுடன், எதிர்ப்புக் குரல்களும் அதே அளவு வலுவாகக் கேட்கின்றன.

பார்வையாளர்கள் இதை ஒரு பிளாக்பஸ்டர் என்று கொண்டாடினாலும், அதன் கதை, வன்முறை மற்றும் வசனங்கள் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது நாட்டின் எல்லைகளைத் தாண்டி வெளிநாடுகளையும் சென்றடைந்துள்ளது, அங்கு இப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஆனால் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ பற்றி சர்வதேச அளவில் என்ன பேசப்படுகிறது, வெளிநாட்டு இதழ்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்வினை எப்படி உள்ளது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பிரபல அமெரிக்க நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

By admin