• Thu. Mar 19th, 2026

24×7 Live News

Apdin News

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டது எப்படி?

Byadmin

Mar 19, 2026


தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலையில் 9 நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைதானது எப்படி?
படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட நபர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் உள்பட அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்கு காவல்துறை ஒன்பது நாட்களை எடுத்துக் கொண்டது ஏன்?

By admin