• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

தெற்கு இலண்டனில் காணாமல் போன 8 வயது சிறுவனை தேட நடவடிக்கை

Byadmin

Mar 30, 2025


தெற்கு இலண்டனில் சிறுவன் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பொலிஸார், அவன் பைஜாமா அணிந்திருந்தான் என்று கூறுகின்றனர்.

ஐவர் என்ற 8 வயது சிறுவன், கடைசியாக வெள்ளிக்கிழமை (மார்ச் 28) நள்ளிரவுக்கு முன், லூயிஷாமில் உள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்தில் சாம்பல் நிற பைஜாமா அணிந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில், சிறுவனை கண்டால் உடனடியாக 999 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post தெற்கு இலண்டனில் காணாமல் போன 8 வயது சிறுவனை தேட நடவடிக்கை appeared first on Vanakkam London.

By admin