• Sun. Mar 23rd, 2025

24×7 Live News

Apdin News

தொகுதி மறுவரையறை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

Byadmin

Mar 22, 2025


தொகுதி மறுவரையறை, சென்னையில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

பட மூலாதாரம், ANI

நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமையன்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்றது.

‘மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு 8 நாடாளுமன்றத் தொகுதிகள் வரை குறையும்; மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும்’ எனக் கூறுகிறார் ஸ்டாலின்.

தி.மு.க நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தைக் கற்பனை கலந்த நாடகம் என பா.ஜ.க விமர்சித்துள்ளது.

கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? மாநில முதலமைச்சர்கள் பேசியது என்ன?



By admin