• Sat. Apr 4th, 2026

24×7 Live News

Apdin News

'தொடர்ந்து 7வது தோல்வி' – சேப்பாக்கத்தில் சிஎஸ்கே கோட்டைவிட்டது எங்கே?

Byadmin

Apr 4, 2026



டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் 209 ரன்கள் எடுத்தது. அதை 18.4 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் சேஸ் செய்தது.

இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த சீசனில் சென்னை அணியின் முதல் ‘ஹோம்’ போட்டி இதுதான்.

By admin