• Wed. Feb 5th, 2025

24×7 Live News

Apdin News

தோல் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? தடுப்பதற்கு என்ன வழி? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Byadmin

Feb 5, 2025


தோல் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் புதிய தோல் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலனோமா என்று அறியப்படும் ஒரு வகையான தோல் புற்றுநோய் காரணமாக 2022 ஆம் ஆண்டில் 60,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோல் புற்றுநோய் என்றால் என்ன? தோலில் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? அந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன?

By admin