• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

‘த.வெ.க – தி.மு.க இடையில்தான் போட்டி’ – பொதுக்குழுவில் விஜய் பேசியது என்ன?

Byadmin

Mar 30, 2025


விஜய்

பட மூலாதாரம், TVK

“அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி” என, த.வெ.க பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு பல்வேறு வகைகளில் தி.மு.க ஆட்சி இடையூறு செய்வதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

த.வெ.க முதல் பொதுக்குழுவில் என்ன நடந்தது?

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்றது.

By admin