• Sun. Oct 26th, 2025

24×7 Live News

Apdin News

நடமாடும் அறுவை சிகிச்சை அறை மருத்துவ துறையில் எவ்வாறு உதவும்?

Byadmin

Oct 26, 2025


காணொளிக் குறிப்பு, நடமாடும் அறுவைசிகிச்சை அறை எப்படி வேலை செய்யும்?

காணொளி: நடமாடும் அறுவை சிகிச்சை அறை மருத்துவ துறையில் எவ்வாறு பயன்படும்?

நடமாடும் மருந்தகங்கள், நடமாடும் பரிசோதனை மையங்கள், ரத்த வங்கியைக் கூட பார்த்திருப்போம். ஆனால் நடமாடும் ஆபரேஷன் தியேட்டரை கேள்வி பட்டிருக்க மாட்டோம். சர்ஜிபாக்ஸ் என்கிற நிறுவனம் புதுமையான கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் மருத்துவமனை கட்டமைப்பு இல்லாத இடங்களிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியும் எனத் தெரிவிக்கிறார் சர்ஜிபாக்ஸின் இணை நிறுவனர் சஷி ஜொன்னலகெட்டா. இந்த சாதனம் மோதல், உள்நாட்டு போர் நிலவும் இடங்கும் பயன்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



By admin