தமிழ், கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ரன்யா ராவ், 14 கிலோ தங்கத்தை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது?
