• Tue. Nov 11th, 2025

24×7 Live News

Apdin News

நவ.13-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் | DMDK District Secretaries Meeting on Nov 13

Byadmin

Nov 11, 2025


சென்னை: தே​மு​திக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் நவ.13-ம்தேதி நடை​பெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளி​யிட்ட அறிக்​கை: மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தலை​மை​யில் நவ.13-ம் தேதி சென்னையில் கட்சித் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது. இதில், பல்​வேறு முக்​கிய ஆலோ​சனை​கள் நடத்​தப்படஉள்​ளன. அனைத்து மாவட்​டச்செய​லா​ளர்​களும் தவறாமல் பங்கேற்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.கட்​சி​யின் கூட்​டணி நிலைப்​பாடு குறித்து இதில் முக்​கிய முடிவு எடுக்​கப்​படலாம் என்று தெரி​கிறது.



By admin