• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்

Byadmin

Nov 22, 2025


திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர்.

தேசிய மயமாக்​கப்​பட்ட வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்ற கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த மாணவர்​களுக்கு கல்விக் கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் முயற்​சியை உடனடி​யாக நிறுத்த வேண்​டும்.

By admin