• Mon. Dec 1st, 2025

24×7 Live News

Apdin News

நாட்டில் சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு

Byadmin

Dec 1, 2025


நாட்டில் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 6:00 மணி வரை 366 பேர் உயிரிழந்துள்ளதோடு, 367 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 316,366 குடும்பங்களைச் சேர்ந்த 1,151,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இடைத்தங்கல் முகாம்களில் 218,526 தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.காம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் : 218,526

The post நாட்டில் சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு appeared first on Vanakkam London.

By admin