ஆஸ்திரேலியா நாட்டின் காட்டுப் பகுதிகளில், தொலைந்து போன ‘மினியேச்சர் டாஷண்ட்’ என்ற வகையை சேர்ந்த ஒரு நாய் சுமார் 500 நாட்களுக்குப் பின் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
நாயைத் தேடி 500 நாட்கள் , 5,000 கி.மீ. பயணம் – விஷக்காட்டில் குட்டை வகை நாய் தப்பிப்பிழைத்தது எப்படி?
