• Fri. Apr 4th, 2025

24×7 Live News

Apdin News

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் அருண் தம்பிமுத்து கைது!

Byadmin

Apr 3, 2025


மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியைப் பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

By admin