நூற்றாண்டு பழைய பாலத்துக்கு விடைகொடுக்கும் புதிய பாம்பன் பாலம் – எப்படி இருக்கிறது?
மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
இந்த பாலம் தற்போது எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது இந்த காணொளி
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு