காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தின் எதிர் தாக்குதல் மற்றும் மேற்குக் கரை இணைப்பிற்கு ஆதரவாக இஸ்ரேலிய நாடாளுமன்றம் கெனெசெட் வாக்களித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாக அரபு ஊடகங்கள் விவாதிக்கின்றன.
'நெதன்யாகுவை டிரம்ப் தண்டிப்பார்' – அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?