• Thu. Nov 7th, 2024

24×7 Live News

Apdin News

பச்சிளம் குழந்தைகளின் மலத்தை சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய ரகசியங்கள் என்ன?

Byadmin

Nov 7, 2024


தாயுடன் பச்சிளம் குழந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் முதலில் வளர்கின்றன என்று மல மாதிரிகளில் இருந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யப்பட்டது. (சித்தரிப்புப்படம்)

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மல மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

இந்த மாதிரிகள் மூலம், பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியா முதலில் வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர்.

அந்த ஆய்வில், குழந்தைகளின் மலம் மூன்று வெவ்வேறு நுண்ணுயிரியல் வகைகளின் கீழ் வருவதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொன்றிலும் வெவ்வேறு “முன்னோடி பாக்டீரியாக்கள்” அதிக அளவில் காணப்பட்டன.

By admin