• Sat. Dec 28th, 2024

24×7 Live News

Apdin News

பஞ்சாப்: 11 பேரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் – சிக்கியது எப்படி?

Byadmin

Dec 27, 2024


பஞ்சாப் குற்றவழக்கு, ராம் சரூப் சிங் சொதி,

பட மூலாதாரம், Bimal Siani

எச்சரிக்கை: இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

“அவர் ஒரு ஏமாற்றுக்காரர், என்னுடன் உடலுறவு கொண்ட பின்பு எனக்கு பணம் தர மறுத்துவிட்டார், மேலும் அவர் என்னைத் தாக்கினார். அதனால் தான் நான் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.”

11 பேரின் கொலை தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வாக்குமூலம் இது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ரூப்நகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் குல்நீத் சிங் குரானா, 11 பேரை கொலை செய்ததாக தன்பாலின ஈர்ப்பாளரான ராம் சரூப் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். இவர் ஹோஷியார்பூர் மாவட்டம், சௌரா கிராமத்தைச் சேர்ந்தவர்.

By admin