• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

பட்ஜெட் 2025: வேலைவாய்ப்பு, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை – இந்திய அரசு முன் உள்ள சவால்கள் என்ன?

Byadmin

Feb 1, 2025


பட்ஜெட் 2025: வேலைவாய்ப்பு, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை - இந்திய அரசு முன் உள்ள சவால்களும் எதிர்பார்ப்புகளும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

யூனியன் பட்ஜெட் 2025 சமர்ப்பிக்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது.

பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை அறிவிக்கப் போகிறது என்பதில்தான் தற்போது அனைவரின் கவனமும் உள்ளது.

நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற சவால்களை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

மறுபுறம், நேரடி மற்றும் மறைமுக வரிகளில் இருந்து விலக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்துள்ளது.



By admin

'காரம் குறைவு, ருசி அதிகம்'- தெலங்கானாவின் சப்பாட்டா மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற முயலும் விவசாயிகள்
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க ஆயத்தம்: ரயில்வே அமைச்சகம் தேதியை விரைவில் அறிவிக்கிறது | Preparations to open new Pamban railway bridge
நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவை சேனாதிராஜா அவர்களைப் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கான தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த கௌரவ சேனாதிராஜா அவர்கள், இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட அதேவேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை பாராளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது. அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். க அமையட்டும் – பிரதமர்