நாடாளுமன்றத்தில் பட்டலந்த விசாரணை அறிக்கை தொடர்பான முதலாவது விவாதத்தை ஏப்ரல் 10 ஆம் திகதியும், இரண்டாம் நாள் விவாதத்தை மே மாதமளவிலும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற அலுவலகம் பற்றிய குழு தெரிவித்துள்ளது.