• Wed. Jan 22nd, 2025

24×7 Live News

Apdin News

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம் | பிமல் ரத்நாயக்க

Byadmin

Jan 22, 2025


பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதியில்லை அரசாங்கத்தின் அபிலாசையும் இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எனினும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை அவதானமாக பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

By admin