ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய குதிரை சவாரிக்காரர்களில் சஜ்ஜாத்தும் ஒருவர்.
காயமடைந்த சிறுவனை சஜ்ஜாத் முதுகில் சுமந்து செல்லும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சஜ்ஜாத் போன்று பல குதிரை சவாரிக்காரர்கள் விரைந்தனர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.