இந்தியா – பாகிஸ்தான் மோதலில் துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதன் பின்னனி என்ன? இந்தியா – துருக்கி உறவு என்ன?
பாகிஸ்தான் ஆதரவால் இந்தியாவின் கோபத்தை சம்பாதித்தும் துருக்கி கவலைப்படாதது ஏன்?
