• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் குறித்து இந்திய ராணுவ தளபதி கூறியது விவாதமாவது ஏன்?

Byadmin

Aug 10, 2025


ஆபரேஷன் சிந்தூர், இந்திய ராணுவத் தலைவர்

பட மூலாதாரம், MONEY SHARMA/AFP via Getty Images

படக்குறிப்பு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ உத்தியை ‘சதுரங்க விளையாட்டு போன்றது’ என இந்திய ராணுவத் தலைவர் விவரிக்கிறார்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று, ஐஐடி மெட்ராஸில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், “ஆபரேஷன் சிந்தூர்: தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஒரு புதிய அத்தியாயம்” என்ற தலைப்பில் ஜெனரல் உபேந்திர திவேதி உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி கொடுக்கும் உத்தியை இந்தியா எவ்வாறு தயாரித்தது என்பதை விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியின் காணொளியை சனிக்கிழமையன்று (2025 ஆகஸ்ட் 9) இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றியது.

By admin