16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்ற தொடங்கியவர், இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, பத்திரிகையாளராக, அரசியல்வாதியாக பணியாற்றிவிட்டு, இன்றும் நடிகராக தனது கலைப்பணியை தொடர்கிறார். இயக்குனர் கே.பாக்யராஜ் குறித்து அவருக்கு நெருக்கமான திரையுலகினரிடம் பிபிசி தமிழ் பேசியது.
பாக்யராஜின் 10 முக்கிய படங்கள் – வியந்த விஷயங்களை பகிரும் திரை பிரபலங்கள்