ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், தகுதியற்ற யாரும் வாக்காளராகக் கூடாது, தகுதியுள்ள யாரும் நீக்கப்படக் கூடாது, இறந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள், குடிமாறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற ஒத்த கருத்தை திமுக 2004 ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வருகிறது.
சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியும் சரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அனைவருமே அமைச்சர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள், அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி தான் நடக்கிறார்கள், என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு, அது அவர்களுடைய இயலாமையின் வெளிப்பாடு.