• Thu. Dec 4th, 2025

24×7 Live News

Apdin News

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் | ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Byadmin

Dec 4, 2025


வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட  பாடசாலை  செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் செயற்பாடுகளுக்காக  ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா வழங்கப்படும் என் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

By admin