• Mon. Feb 16th, 2026

24×7 Live News

Apdin News

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது – ISWOTY 2025 நேரலை

Byadmin

Feb 16, 2026


காணொளிக் குறிப்பு,

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025 – நேரலை

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் 6-வது பதிப்பின் நேரலை ஒளிபரப்பு இது.

இந்த விருதுக்கு கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகிய ஐந்து தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகள் போட்டியில் உள்ளனர்.

இந்த விருது 2025-இல் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு நாட்டில் அனைத்து விளையாட்டுகளிலும் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது.

By admin