பிரபஞ்சத்தில் புதிதாக நட்சத்திரங்கள் உருவாவது படிப்படியாகக் குறைந்து வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பிரபஞ்சம் முடிவை நோக்கிச் செல்வதை இது உணர்த்துகிறதா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?