சரியான நேரத்தில்
சரியான மனிதர்களை
சந்திக்க வைக்கிறது
இப் பிரபஞ்சம்
ஒரு நண்பனாகவும்,
ஒரு சகோதரனாகவும்,
சில நேரங்களில் ஆறுதலாகவும்.
மனிதர்கள்
உண்மையிலேயே
வியப்பானவர்கள்தான்.
–கௌரா
The post பிரபஞ்சம் | கௌரா appeared first on Vanakkam London.
சரியான நேரத்தில்
சரியான மனிதர்களை
சந்திக்க வைக்கிறது
இப் பிரபஞ்சம்
ஒரு நண்பனாகவும்,
ஒரு சகோதரனாகவும்,
சில நேரங்களில் ஆறுதலாகவும்.
மனிதர்கள்
உண்மையிலேயே
வியப்பானவர்கள்தான்.
–கௌரா
The post பிரபஞ்சம் | கௌரா appeared first on Vanakkam London.